காவி உடுத்தாலும் கவலை போகாது.
கொடுப்பதை பிறர் அறியாது கொடு.
உனக்குக் கொஞ்சம் எனக்குக் கொஞ்சம் இதுதான் நட்பு.
முட்டாள் கடைசியாகச் செய்வதை அறிவாளி முதலில் செய்கிறான்.
வளைகிற முள் நுழையாது.
காவி உடுத்தாலும் கவலை போகாது.
கொடுப்பதை பிறர் அறியாது கொடு.
உனக்குக் கொஞ்சம் எனக்குக் கொஞ்சம் இதுதான் நட்பு.
முட்டாள் கடைசியாகச் செய்வதை அறிவாளி முதலில் செய்கிறான்.
வளைகிற முள் நுழையாது.