நட்சத்திர பாவ ஆய்வு
செவ்வாய்நின்றால்:- சகோதரர்கள் இல்லாமை, ஒற்றுமைக்குறைவு, பிரிந்து வாழ்வது,
இரத்த சம்பந்தமான நோய் தொல்லைகள், நிலம், விவசாய விசயங்களின் பாதிப்பு
எதிர்பாராத விபத்து நெருப்பால் பயம்.
புதன் நின்றால்:- மாமன் வர்க நாசம், அவர்களால் நன்மை இல்லாத நிலை
கல்வியில் தடை, கற்ற கல்வி கைகொடுக்காத சூழ்நிலை,
நரம்பு, தோல் சம்பந்தமான நோய் பயம், தொழில் வியாபாரங்களால் பாதிப்பு.
