நட்சத்திர பாவ ஆய்வு
லக்கினாதிபதி நின்ற நட்சத்திரத்தின் எதிரிடையான நட்சத்திரத்தில்.
சூரியன் நின்றால்:- தந்தை வகை ஆதரவு சுகம் சொத்து வகைகள் கிடைப்பது அரிது.
அரசாங்க வகையால் தொல்லைகள் கண், எலும்புகளில் பாதிப்பு
அரசு வகை தொழில் இல்லாமை நீடிக்காமை.
சந்திரன் நின்றால் :- தாய் வகை ஆதரவு, சுகம் சொத்து வகைகள் கிடைப்பது அரிது.
மனக்கலக்கம், பயம், உடல் பாதிப்பு, ஜலகண்டம்,
தொழில் வகையில் பல துன்பங்கள், எதிலும் பிடிப்பற்ற நிலை.
