தன்னைப் பற்றிய சிந்தனையை தேவைகளில் செலுத்தும் போது
நன்மை நம்மை நாடி வரும் தேவைகளில் ஆசைகளின் அளவுகள் அதிகமாக, அதிகமாக
தீமைகள் நம்மை நாடி வந்து தொல்லை செய்யும். இதை புண்ணியம், பாபம் என்றுகூட வைத்துக்கொள்ளலாம்.
தன்னைப் பற்றி சரியான சுய மதிப்பீடு இல்லாத நிலையில்
நம்மை தீமைகள் அணுகுவதும் நாம் பாபத்திற்கு ஆட்படுவதும்
தவிர்க்க முடியாத விஷயமாகிவிடும்.
