6, 12 – க்குரியவர் பரிவர்த்தனம் பெற்று இருப்பின் இளம் வயதில் குன்ம நோய் ஏற்படலாம்.
6 – இல் சந்திரன், கேது சேர்க்கை இருப்பின் ரத்த குஷ்ட நோய் ஏற்படும்.
1 – க்குரியவர் 8 – இல் சனி, புதன், ராகு சேர்க்கை மத்திம வயதிற்கு மேல் வாத ரோகம் ஏற்படும்.
1- க்குரியவர் 6 – இல் ( அ ) 12 – க்குரியவர் 1 – இல் மிருகங்களால் பயம் உண்டு.
6 – க்குரியவர் பாவர் சாரம் பெற்று 3 – இல் பாவருடன் சேர்க்கை பெற்று இருப்பின்
சதா கடன் தொல்லை உண்டு.