இந்தப் போராட்டமும் இந்த வேறுபாடும் பல நூற்றாண்டுகள் தொடரவே செய்யும்.
ஆனால் வரலாற்றில் ஏதாவது உண்மையாகி இருக்குமானால்,
ஆருடங்கள் எப்போதாவது உண்மையாகி இருக்கிறதென்றால்,
அது யார் குறைவான பொருட்களைக் கொண்டு வாழக் கற்றுக் கொள்கிறார்களோ
கட்டுப்பாட்டுடன் வாழ்கிறார்களோ
அவர்களே முடிவில் வெல்கிறார்கள்