6, 2 – க்குடையவர்கள் கூட 12 – இல் உச்சம் பெற.
6, 2 – க்குடையவர்கள் உச்சம் பெற,12 – க்குடையவர், 4 – இல் நிற்க, மேற்படி ஜாதகர்கள் மிகுந்த ரணவாளர்களாகி, பூர்வீக சொத்துக்களை அழித்து விட்டு, மரணம் அடைவர். பின் புத்திரர்களால் கடன் தீரும். இவர் மரணம் அடைந்ததால் தான் கடன் தீர்ந்தது என்று உலகோர் கூறுவார்கள்.
புதன், 6 – க்குடையவர் சந்திரன் மூவரும் லக்கினத்தில் நிற்க, சூரியன் பார்க்க, ஆண் குறியில் ரணம் உண்டாகி மரணம்.
சந்திரன் 6, 7 – க்குடையவர்கள் மூவரும் 2 – இல் நிற்க, பாபி பார்க்க உடம்பில் புண் உண்டாகி மரணம்.