8, 9 – க்குடையவர்கள் 12 – இல் நிற்க, 12 – க்குடையவர் பார்க்க,
லக்கினாதிபதி 2 – இல் நிற்க, 7 – க்குடையவர் 12 – இல் நிற்க, சந்திரனுக்கு 5 – க்குடையவர் உச்சம் பெற்று நிற்க.
9 – க்குடையவர் 6 – க்குடையவரோடு கூடி உச்சமடைய, 12 – க்குடையவர் 2 – ல் நிற்க.
குரு 8 – ல் நிற்க, 7 – க்குடையவர் 12 – இல் நிற்க, சந்திரனுக்கு 6 – க்குடையவர் உச்சம் பெற்று நிற்க.
மேற்படி ஜாதகர்கள் மிகுந்த ரணவாளர்களாகி, பூர்வீக சொத்துக்களை அழித்து விட்டு, மரணம் அடைவர்.
பின் புத்திரர்களால் கடன் தீரும்.
இவர் மரணம் அடைந்ததால் தான் கடன் தீர்ந்தது என்று உலகோர் கூறுவார்கள்.