12 – க்குடையவர் 2 – ல் நிற்க, 2 -க்குடையவர் 6 – ல் நிற்க, 9 – க்குடையவர் பலவீனமடைய,
6 – க்குடையவர் கேந்திரத்தில் உச்சமடைய, 9 – க்குடையவர் 12 – ல் நிற்க,
12 – க்குடையவர் குரு கூடி 2 – இல் நிற்க, சந்திரனுக்கு 2 – க்குடையவர் நீச்சம் பெற,
சந்திரனுக்கு 2, 12 – க்குடையவர்கள் லக்கினத்தில நிற்க, உபய ராசியாதிபதி சந்திரனுக்கு 6 – இல் நிற்க,
மேற்படி ஜாதகர்கள் மிகுந்த ரணவாளர்களாகி,
பூர்வீக சொத்துக்களை அழித்து விட்டு, மரணம் அடைவர்.
பின் புத்திரர்களால் கடன் தீரும்.
இவர் மரணம் அடைந்ததால் தான் கடன் தீர்ந்தது என்று உலகோர் கூறுவார்கள்.