4 – க்குரியவர் செவ்வாய் சேர்க்கை பெற்று வலுத்து, 7 – இல் சந்திரன் உச்சம் பெற்று இருப்பின்,
நிலம், வீடு, சொத்து வசதி உண்டு. நிலத்தின் பேரில் கடன் தொல்லை உண்டு.
4 – க்குரியவர் உச்சம் பெற்று, கோணத்தில் செவ்வாய் பலத்துடன் இருப்பின்
பூர்வீக தனம் நிறைய உண்டு. இவரை பாதகாதிபதி பார்த்தால், இதனால் விர்த்தி இல்லை.
4 – க்குரியவர் உச்சம் பெற்று, கோணத்தில் செவ்வாய் பலத்துடன் இருப்பின்
பூர்வீக தனம் நிறைய உண்டு. இவரை பாதகாதிபதி பார்த்தால் இதனால் விர்த்தி இல்லை.
நாலாமிடத்தை பாபர் பார்த்து 4 – க்குரியவர் நீச்சம் பெற்று
4 – ஆம் இடத்திற்கு பாதகாதிபதி திசாபுத்தியில் தாய்க்கு மாரகம் ஏற்படும். பூர்வீக தனம் சேதமாகும்.