இன்றைக்கு பலரும் கம்ப்யுட்டர் செல்போன் முன் அதிகநேரம் செலவிடுகிறார்கள்
இதன் விளைவாக காணும் பலவகையான காட்சிகள் மனக்கண்ணில் பதிந்து உறக்கமின்மை பார்வைக்குறைவு ஆண்மைக்குறைவு வீண்குழப்பம் ஆகியவை ஏற்ப்படுகிறது . இதனால் மனக்கவலை உண்டாவதோடு பலவகையான சிக்கல்கலை வாழ்வில் ஏற்படுத்திக்கொள்கிறார்கள் . இவர்களுக்கு இந்த காந்த கண்ணாடி பெரிதும் உதவிசெய்கிறது .வீணான காட்சிகளை மனக்கண்ணில் இருந்து அகற்றி மனதை ஒருநிலைபடுத்துகிறது . நல்ல உறக்கத்தையும் கொடுக்கிறது . கண்பார்வை மற்றும் முன்றாவது கண்ணாண ஞான பார்வை பயிற்ச்சி செய்பவர்களும் கூடுதல் சக்திபெற காந்த கண்ணாடியை அணியலாம் . உற்று நோக்கு பயிற்ச்சி செய்பவர்களும் விரைந்து பலன் பெற காந்த கண்ணாடி உதவும் . நீங்கள் தியானத்தால் சேர்க்கும் ஒருநிலை சக்தியை சிதறவிடாமல் கூடுதல் சக்தி பெறுக்கத்தை உண்டாக்கும் .