11 – க்குரியவர் 4 – இல், 4 – க்குரியவர் 9 – இல், 5 – க்குரியவருடன் சேர்க்கை, நஞ்சை, புஞ்சை நிலம் வாகனம் உண்டு.
8, 10 – க்குரியவர் சேர்க்கை பெற்று, 10 – க் குரியவர் வலுத்து 4 – ஆமிடத்தை பார்த்தால்
நிலம் கிட்டும் ஆடம்பரமான வீடு உண்டு.
4 – ல் 7 – க்குரியவர் பாவர் சேர்க்கை பெற்று 4 – க்குரியவர் மறைவு பெற்றால்,
இவரை பார்த்தவர், சேர்ந்தவர்கள் திசாபுத்தி அந்திரங்களில் தாய்க்கு மாரகம் ஏற்படும்.
4 – க்குரியவர் சுயசாரம் பெற்று வலுத்து கர்மாதிபதி சாரம் பெற்று
4 – க்கு 12 – ல் உள்ள கிரக திசாபுத்தியில் தாய்க்கு மாரகம்.
4 – க்குரியவர் 3 – ல் அமர்ந்து, 6,7 -க்குரியவர் சேர்க்கை பெற்று சந்திரனை சனி பார்த்தால்
இவர்கள் திசாபுத்தி காலங்களில் தாய்க்கு மாரகம் ஏற்படும்.