நம்முடைய இந்த நிலைக்கு நாம் தான் காரணம் என உணர்வோம்.
மாற்றத்தை முதலில் நம்மிடமிருந்து துவங்குவோம்.
பிரச்சனையை ஒரு பிரச்சனையாகப் பார்த்தால் மட்டுமே அது ஒரு பிரச்சனை..
உங்கள் கண்ணோட்டத்தை மாற்றினால்..
பிரச்சனைக்கு..
பதிலாக
வாய்ப்புகளைப் பார்ப்பீர்கள்!