சந்திரனுக்கு 4 – க்குடையவரும், லக்கினத்திற்கு 4 , 8 – க்குடையவரும் மூவரும் கூடி நிற்க,
சனி, சந்திரன் பார்க்க தாய்க்கு மரணம்
4 – இல் சனி நீச்சமடைய, 8 – க்குடையவர் பார்க்க, 4 – க்குடையவர் நிற்க மேற்படி பலன்.
தேய்பிறை சந்திரன் 6, 8, 12 – இல் நிற்க, 8 – இல் , 4 – க்குடையவர் நிற்க, மேற்படி பலன்.
6, 4 – க்குரியவர்கள் கூடி 9 – இல் நிற்க, சந்திரன் 7 – இல் நிற்க, தாய் வேசி குணம் உடையவள்.