சூரியக் குடும்பத்தைச் சேர்ந்த கோள்களில், புதன் கோள்தான்
சூரியனை மிக வேகமாகச் சுற்றி வருகிறது
விநாடிக்கு 48 கி.மீ.,வேகத்தில்
88 நாட்களில் சூரியனை ஒரு சுற்று சுற்றிவிடுகிறது.
சூரியனுக்கு மிகவும் அருகில் உள்ள
அளவில் சிறிய கோளும் புதன் தான்..