வேதமலை:
வேதங்கள் இங்கு மலை வடிவில் தங்கி எம்பெருமானை (ஸ்ரீனிவாசன்) பூஜித்தன.
எனவே இது ‘வேத மலை’ எனப்பட்டது.
கருட மலை:
இங்கு சுவாமியை வணங்க வந்த கருடாழ்வார்
வைகுண்டத்திலிருந்து ஏழுமலையை எடுத்து வந்தார்.
அதனால் இது ‘கருட மலை’ எனப் பெயர் பெற்றது.