கெட்ட உள்நோக்கத்துடன் கூறப்படும் உண்மை,
ஆயிரம் பொய்களைவிட மோசமானது!
வேலை இல்லாதவனின் பகலும்,
நோயாளியின் இரவும் மிக நீளமானவை.
வாழ்க்கை மிகச் சிறியது என்பதால்
அன்பை அதிகமாகவும்
கோபங்களைக் கஞ்சத்தனமாகவும்,
மன்னித்தல்களை விரைவாகவும்
வெளிப்படுத்த கற்றுக் கொள்ளுங்கள்