ஆறுதலே கூற முடியாத
சில கஷ்டங்களுக்கு
நிச்சயமாக அழுகை
ஒரு மருந்தாக இருக்கும்….
சில பிள்ளைகளுக்கு
25 ஆண்டுகள்
தகப்பனின் வருமானத்தில் தான் வாழ்ந்தோம் என்பது
மறந்து போகிறது …
15 ஆண்டுகள்
நம் வருமானத்தில் வாழ்கிறார்கள் என்பது மட்டும்
நன்றாக நினைவிலிருக்கிறது.