தாய் மாரக விதிகள் ….
4 – இல், 7 – க்குரியவர், பாவர் சேர்க்கை, 4 – க்குரியவர் நீச்ச அஸ்தமன மறைவு
மேற்படி கிரக திசாபுத்தி காலங்களில் தாய்க்கு மாரகம்.
4 – க்குரியவர் சுய சாரம் பெற்று வலுத்து, கருமாதிபதி சாரம் பெற்று
கிரகம் 3 – லிருந்து தனது திசாபுத்தி காலங்களில் தாய்க்கு மாரகம்.
4 – க்குரியவர் 3 – இல் அமர்ந்து, 6, 7 – க்குரியவர் சேர்க்கை பெற்று
சந்திரனை சனி பார்த்தால் தாய்க்கு மாரகம்.