3 – க்குரியவர் 2 – இல் அமர்ந்து,
4, 7 – க்குரியவர் 3 – இல் அமர்ந்து
சந்திரனுக்கு கேந்திரம் பெற்றால்
இரண்டு உடன்பிறப்பு உண்டு. 2 ஆண், 2 பெண்.
3 – க்குரியவர் 9 – க்குரியவர் சாரம் பெற்று குருவால் பார்க்கப்பட்டால்
6 உடன்பிறப்பு உண்டு. 4 ஆண் 2 பெண்
3 – இல் கேது அமர்ந்து இவரை லக்கினாதிபதி அல்லது குரு பர்த்தால்,
அன்னிய சகாயத்தால் முன்னேற்றம் அடைவர்.
உடன்பிறப்பால் நன்மை இல்லை. உடன் பிறப்பு கிடையாது. அரிது.
கேதுவை செவ்வாய் பார்த்தால் 1 ஆண், 1 பெண் ஆக இரண்டு சகோதரம் கிடைக்கும்.