3 – இல் ராகு இருந்து, சனி பார்வை பெற்று
3 – க்குரியவர் கேந்திரம் பெற்று
லக்கினாதிபதியை குரு பார்த்தால்
10 உடன்பிறப்பு
, 7 ஆண், 2 பெண்,
இதில் முதல் தாய்க்கு ஒரு ஆண்.
3 – க்குரியவர் உச்சம் பெற்று,
லக்கினாதிபதி பார்த்து
3 – ஆமிடத்தில் பாபர் இருந்தால்,
பல மாதர்களுடன் இன்பமாக காலத்தை கழிப்பான்.
இளம் வயது பெண்களின் தொடர்பு கிடைத்துக் கொண்டே இருக்கும்.
3 – க்குரியவர், ஸ்திரீ கிரகமாகி,
3 – இல் ஸ்திரீ கிரகமிருந்து
இருவரும் சனிசாரம் பெற்றால்,
ஒரே சகோதரர் உண்டு.