3 – இல் 7, 9 – க்குடையவர்கள் கூடி நிற்க, குரு பார்க்க, அழகிய ஸ்திரீகளிடம் சுகபோகங்களை சதா அனுபவிப்பார்.
3 – க்குரியவர், 7, 8 – இல் இருப்பின் அரசாங்கத்தில் தொல்லை, பால்ய வயதில் திருட்டுத்தனம், காமப்பிரியர்.
3 – க்குரியவர், 11 – ல் செவ்வாயுடன் சேர்க்கை, 2 – ஆண், 2 – பெண் உடன்பிறப்பு உண்டு.
3 – க்குரியவர், 8 – ல் செவ்வாய் உச்சம் 6 உடன்பிறப்பு உண்டு. 2 ஆண், 3 பெண் ஒன்று இறந்து விடும்.