சுக்கிரனும், 2, 3 – க்குடையவர் மூவரும் திரிகோணமடைய
குரு பார்க்க, பல ஸ்திரீகளிடம் சுகத்தை அடைந்து கொள்வார்.
3, 4 – க்குடையவர்கள், புதன் கூடி கேந்திரமடைய,
அதில் ஒருவர் நீச்சம் பெற,
துஷ்ட குலத்தவர்களையும், அடிமையுரச் செய்யும் சுந்தர வார்த்தைகளுடைய குணமுடையவர்.
3 – க்குடையவர், 7 – ல் நிற்க,
குரு பார்க்க
7 – க்குடையவர் லக்கினத்தில் இருந்து,
புதன், சுக்கிரன் சேர,
வயதான காலத்திலும் உத்தம ஸ்திரீ போகமுடையவர்.