மாற்றத்திற்கான மூலம் எண்ணங்களே…
எண்ணங்கள் மாற
செயல்கள் மாறும்…
செயல்கள் மாற
விளைவுகள் மாறும்….
விளைவுகள் மாற
வாழ்க்கையே மாறிவிடும்.
வளமான எண்ணங்களே
வளமான வாழ்க்கைக்கு அடிப்படை
மாற்றத்திற்கான மூலம் எண்ணங்களே…
எண்ணங்கள் மாற
செயல்கள் மாறும்…
செயல்கள் மாற
விளைவுகள் மாறும்….
விளைவுகள் மாற
வாழ்க்கையே மாறிவிடும்.
வளமான எண்ணங்களே
வளமான வாழ்க்கைக்கு அடிப்படை