பாமரர்களாகிய பொதுமக்களை வாழ்க்கைப் போராட்டத்திற்குத்
தகுதி பெற்றவர்களாகஇருக்க உதவி செய்யாத கல்வி,
உறுதியான நல்ல ஒழுக்கத்தையும்,
பிறருக்குஉதவிபுரியும் ஊக்கத்தையும்,
சிங்கம் போன்ற மன உறுதியையும்
வெளிப்படுத்தப் பயன்படாத கல்வி,
அதைக் கல்வி என்று சொல்வது பொருந்துமா ?
எத்தகைய கல்வி தன்னம்பிக்கையைத் தந்து
ஒருவனை தனது சொந்தக் கால்களில்
நிற்கும்படி செய்கிறதோ,
அதுதான் உண்மையான கல்வியாகும்.