3 – க்குடையவரும், செவ்வாயும், சனி, மூவரும் சேர்ந்து 7 – இல் நிற்க
ஒரு சகோதரர் இருந்தும் பயன் இல்லை.
செவ்வாய், 3 – க்குடையவருடன் கூடி 4 – ல் நிற்க,
லக்கினாதிபதி நீச்சமடைய, 3 – ஆமிடம் சூன்யமாக இருக்க,
சொப்பனத்திலும் சகோதரர் இல்லை.
3 – இல் ராகு நிற்க, 5 – ஆம் இடம் சூனியமாக
செவ்வாய் 3 – க்குடையவருடன் கூடி நிற்க,
முன்னும், பின்னும் சகோதரம் இல்லை.
3- க்குடையவர் 11 – ல் நிற்க 10 – க்குடையவர் திரிகோணமடைய
8 – க்குரியவர் சந்திரனோடு கூடி நிற்க 3 சகோதரத்தில் ஒன்று நிலைத்து நிற்கும்.