3 – க்குரியவர், 7, 8 – லிருந்து, 6 – க்குடையவர் தொடர்பு பெற்றால் அரசாங்க தொல்லைகளால் அவதி, பண விரயம்,
அரசாங்கத்துக்கு விரோதமான காரியங்களில் ஈடுபடுதல்,
காம இச்சையின் விளைவால் பல துர்க்காரியங்களை செய்தல், பல பெண்களின் தொடர்பு ஏற்படும்.
3 – க்குடையவர், 11 – ல் செவ்வாயின் தொடர்பை பெற்றால் ஆண், பெண் உடன் பிறப்புகள் உண்டு.
இளைய சகோதரர்களால் லாபம், சுகம் அனுபவிப்போன். அன்னியவர்களின் சகாயம் கிடைக்கும்.
3 – க்குரியவர் 8 – ல் செவ்வாய் பலம் பெற்று, லக்கினாதிபதியின் தொடர்பு பெற்றால்
ஆறு உடன் பிறப்புகள் ஏற்படும்.
உடன் பிறப்புக்களுக்கு ஆயுள், கண்டம் உண்டு.
ஒற்றுமை குறைவு, மாமனார் வகை பலகீனம்,
பூர்வீக சொத்துக்கள் அழிவு.