11 – ல் ,குரு இருந்து சுக்கிரன், புதன், சந்திரன், செவ்வாய், கேது, லக்கினாதிபதி பார்க்க ஞானநூல் ஆசிரியர்.
11 – ல் குரு இருந்து, சூரியன், பூர்ண சந்திரன், புதன் கல்வியில் தேர்ச்சி உள்ளவர்.
11 – ல் குரு இருந்து சூரியன், பூர்ண சந்திரன் புதன் நால்வரையும் பார்க்க வீரத்தன்மை உடையவர்.
4 – க்குடையவரும் லக்கினாதிபதியும் கூடி திரிகோணமடைய குரு பார்க்க, கணிதத்தில் வல்லவர்.