அறிவு வேறு உணர்வு வேறு
உணர்வு என்பது ஒரு தளை.
உருவத்துக்கு முந்தியது அறிவு என்னும் ஒரு விவாதம் இருக்கிறது.
ஆனால் அறிவு தான் எதற்கும் காரியமாகிறது எனில் முறைப்படி அதுவே காரணமாகவும் ஆதல் வேண்டும்.
இதுதான் மாயை,
கடவுள் நம்மைப் படைக்கிறார்.
நாம் கடவுளைப் படைக்கிறோம்.
இதுதான் மாயை.
காரண காரியமாகிய வட்டத்திற்கு முடிவு இல்லை
மனம் உடலைப் படைக்கிறது. மனத்தை உடல் படைக்கிறது.
முட்டையிலிருந்து குஞ்சு வெளிப்படுகிறது, குஞ்சிலிருந்து முட்டை வெளிப்படுகிறது.
மரத்திலிருந்து விதை விதையிலிருந்து மரம்.
உலகம் முழுவதும் வேறுபாடுகள் கொண்டதும் அல்ல.
உலகம் முழுவதும் ஒன்றானதும் அல்ல
மனிதன் சுதந்திரமானவன்.
இத்தகையக் கொள்கைகளை எல்லாம் கடந்து மேல்நிலையில் உண்மையானவை
வாழ்வு, சங்கற்பம், உணர்வு, செயல், செய்தல், அறிதல், ஆகியவற்றைக் கடந்தால் தான் இருப்பதை நாம் அறிய முடியும்.