புதன் 2 – ல் நிற்க, செவ்வாய் திரிகோணமடைய,
சுக்கிரன் ஆட்சி பெற்று நிற்க,
சந்திரன் நட்பில் நிற்க, குரு 9 – ல் இருந்து பார்க்க,
சூரியன் லக்கினத்தில் நிற்க,
உயர்ந்த காவிய நூல் படைப்பார்.
குரு திரிகோணமேரி,
சூரியன், சந்திரன், சுக்கிரன், புதன் லக்கினத்தைப் பார்க்க,
சனி லக்கின கேந்திரமடைய
அழியாத கீர்த்தி, காவியம் படைப்பார்.