2 – க்குடையவர் லக்கினத்தில் நிற்க, 7 – ல் சந்திரன், புதன் நிற்க தமிழ் பண்டிதர் பாக்கியவான்.
2 – க்குடையவர் லக்கினத்தில் நிற்க, சந்திரனும், புதனும் கேந்திரமடைய
4 – க்குடையவர் 11 – ல் நிற்க செவ்வாய் கேந்திரமடைய
அல்லது
சுக்கிரன், செவ்வாய்க்கு 3 – ல் நிற்க,
பாக்கியம் செல்வம், பல பாஷை பண்டிதர்.