குரோதன பைரவர்
குரோத பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் நான்காவது தோற்றமாவார்.
இப்பைரவர் காசி மாநகரில் காமாட்சி கோவிலில் அருள்செய்கிறார்.
கருடனை வாகனமாக கொண்டவர்.
நவகிரகங்களில் சனி கிரக தோசத்திற்காக இந்த பைரவரை சைவர்கள் வணங்குகிறார்கள்.
இவருடைய சக்தி வடிவமாக
சப்த கன்னிகளில் ஒருத்தியான வைஷ்ணவிவிளங்குகிறாள்.