2 – க்குரியவர் கேந்திரம் பெற்று, 4, 5 – க்குரியவர் பலம் பெற்று இவர்களை சுபர் பார்த்தால்,
கல்வியில் நல்ல தேர்ச்சி உண்டு. மனோ திடம் மிக்கவன்.
தெய்வீக ஞானம் பெற்றவன். ஆன்மீக சொற்பொழிவு ஆற்றுவான்.
இவருக்கு பிறக்கும் குழந்தைகளும் கல்வி அறிவு மிக்கவரே.
2 – ல், 7, 8 – க்குரியவர் இருந்து, 3, 11 – க்குடையவரின் தொடர்பு பெற்று,
மேற்படி கிரக தசாபுத்திகள் நடக்கும்போது மிகவும் கஷ்டத்தை தரும்.
தனசேதம், வாக்கு நாணயம் தவறுதல், எதிர்பாராத வகையில் ஆயுள் பலம் ஏற்படும்.