செவ்வாய் நின்ற நட்சத்திரம் மகம்
இதன் எதிரிடை நட்சத்திரங்கள் உத்திரம், விசாகம் ,மூலம், சதயம் ,கார்த்திகை
செவ்வாய் நின்ற நட்சத்திரம் பூரம்
இதன் எதிரிடை நட்சத்திரங்கள் அஸ்தம், அனுஷம் ,பூராடம், பூரோட்டாதி, ரோகிணி
செவ்வாய் நின்ற நட்சத்திரம் உத்திரம்
இதன் எதிரிடை நட்சத்திரங்கள் சித்திரை, கேட்டை ,உத்திராடம், உத்திரட்டாதி, மிருகசீரிடம்
செவ்வாய் நின்ற நட்சத்திரம் அஸ்தம்
இதன் எதிரிடை நட்சத்திரங்கள் சுவாதி மூலம், திருவோணம், ரேவதி, திருவாதிரை
செவ்வாய் நின்ற நட்சத்திரம் சித்திரை
இதன் எதிரிடை நட்சத்திரங்கள் விசாகம், பூராடம், அவிட்டம், அஸ்வினி ,புனர்பூசம்
செவ்வாய் நின்ற நட்சத்திரம் சுவாதி
இதன் எதிரிடை நட்சத்திரங்கள் அனுஷம் உத்திராடம், சதயம், பரணி ,பூசம்
செவ்வாய் நின்ற நட்சத்திரம் விசாகம்
இதன் எதிரிடை நட்சத்திரங்கள் கேட்டை திருவோணம் ,பூரோட்டாதி ,கார்த்திகை, ஆயில்யம்
செவ்வாய் நின்ற நட்சத்திரம் அனுஷம்
இதன் எதிரிடை நட்சத்திரங்கள் மூலம் ,அவிட்டம் ,உத்திரட்டாதி, ரோகிணி, மகம்
செவ்வாய் நின்ற நட்சத்திரம் கேட்டை
இதன் எதிரிடை நட்சத்திரங்கள் பூராடம்,, சதயம், ரேவதி, மிருகசீரிடம், பூரம்