சனி நின்ற நட்சத்திரம் அஸ்வினி
அதன் எதிரிடை நச்சத்திரங்கள் பூசம், மிருகசீரிடம் , திருவாதிரை, பூரம் , பூராடம், உத்திரட்டாதி, மகம்
சனி நின்ற நட்சத்திரம் பரணி
அதன் எதிரிடை நச்சத்திரங்கள் ஆயில்யம், திருவாதிரை, புனர்பூசம், பூரம், உத்திரம், உத்திராடம், ரேவதி
சனி நின்ற நட்சத்திரம் கார்த்திகை
அதன் எதிரிடை நச்சத்திரங்கள் மகம், புனர்பூசம், பூசம், உத்திரம் , அஸ்தம், திருவோணம், அஸ்வினி
சனி நின்ற நட்சத்திரம் ரோகிணி
அதன் எதிரிடை நச்சத்திரங்கள் பூரம், பூசம், ஆயில்யம், அஸ்தம், சித்திரை, அவிட்டம், பரணி
சனி நின்ற நட்சத்திரம் மிருகசீரிடம்
அதன் எதிரிடை நச்சத்திரங்கள் உத்திரம், ஆயில்யம், மகம், சித்திரை, சுவாதி, சதயம், கார்த்திகை
சனி நின்ற நட்சத்திரம் திருவாதிரை
அதன் எதிரிடை நச்சத்திரங்கள் அஸ்தம், மகம், பூரம், சுவாதி, விசாகம், பூரோட்டாதி, ரோகிணி
சனி நின்ற நட்சத்திரம் புனர்பூசம்
அதன் எதிரிடை நச்சத்திரங்கள் சித்திரை, பூரம், உத்திரம், விசாகம், அனுஷம், உத்திரட்டாதி, மிருகஷேரிஷம்
சனி நின்ற நட்சத்திரம் பூசம்
அதன் எதிரிடை நச்சத்திரங்கள் சுவாதி, உத்திரம், அஸ்தம், அனுஷம், கேட்டை, ரேவதி, திருவாதிரை
சனி நின்ற நட்சத்திரம் ஆயில்யம்
அதன் எதிரிடை நச்சத்திரங்கள் விசாகம், அஸ்தம், சித்திரை, கேட்டை, மூலம், அஸ்வினி, புனர்பூசம்