* ஜெனன காலத்தில் உள்ள ஒரு கிரகத்தின் எதிரிடை நட்சத்திரத்தில்
கோச்சாரத்தில் கிரகம் சஞ்சரிக்கும் போது அக்கிரக ஆதிபத்தியம் மூலம் பாதிப்பை தரும்
(உ.ம்) ஜெனன காலத்தில் செவ்வாயின் எதிரிடைநட்சத்திரத்தில் 6 – ஆம் பாவாதிபதி
கோச்சாரத்தில் வரும்போது அந்த ஜாதகருக்கு சகோதர வகையில் இடையூறுகள், குழப்பம்,
பாதிப்பு எதிர்ப்புநோய் தொல்லைகள் காணும்..
லக்னம், 4, 9 பாவாதிபதி லக்கானாதிபதியின் எதிரிடை நட்சத்திரத்தில் இருந்தால்
கிரகங்கள் எவ்வளவு வலுப்பெற்று இருந்தாலும் யோகத்தை தராது.
இவ்வமைப்பில் ஜனித்தவன் குடும்பம் சிதறுண்டு போகும். நிலம், வீடு, வாகன பலம் சேதம்.
தாய், தந்தை வகையில்பாதிப்பு தொல்லை தாய், தந்தை விட்டு பிரிந்து சென்று விடும்
நிலை ஆகிய பலன்கள் கடுமையாக நடக்கும்..