* நீச்ச உச்ச தன்மைகளுக்கும் பலாத்காரம், பிடிவாதம், நியாயம்,தர்மம், புண்ணியம், பாவம்
இவைகளை சீர்தூக்கி பார்க்கும் அதிகாரம்பெறுவதோடு ஆயுளுக்கு பொறுப்பாளாரக
நின்று இயங்கும் சனி..
* யோகத்தையும், உடல் உறுப்புகளில் இடுப்பிற்கு கீழ்உள்ளவைகளை செயல்படுத்தும்
திறன், அருவருக்க தக்கவைகளை அனுபவிக்க தூண்டும் ராகு..
* ஞானம் எந்த காரியத்தை எவ்வகையில் செயல்பட வேண்டும். இடம், பொருள் அறிந்து
செயல்படும் ஆற்றல் எதையும் சிந்தித்து செயல்படும் தன்மை போன்றவைகளை இயக்கும்
கேது..
இவர்கள் நமது வினை, விதி செயல்களுக்கொப்ப நமது உடல் அமையும் சுக துக்கங்களை
தன்னுடன் வைத்து நடத்தும் கோலாட்டம் எந்தெந்த வகையில் எப்படி செயல்பட்டு மனித
வாழ்க்கையில் விளையாடுகிறது என்பதை கோள்கள் மூலம் அறியும் பல சிறப்பு
விதிகளைப் பற்றி பார்க்கலாம். .