லக்கினாதிபதி நின்ற நட்சத்திரத்தின் சாதகமான நட்சத்திரத்தில் லக்கினமோ – சந்திரனோ அமைந்தால் லக்கினாதிபதியால் கிடைக்கக்கூடிய பலன்கள் சிறப்புகள் உயர்வுகள் ஜாதகருக்கு உறுதியாக கிடைக்கும்.. 2 – க்குரியவர் நின்ற நட்சத்திரத்தின் சாதகமான நட்சத்திரத்தில் லக்கினமோ, லக்கினாதிபதியோ, சந்திரனோ அமர்ந்தால் 2 – க்குரியவரால் கிடைக்கும் அனைத்து பலன்களும் ஜாதகருக்கு கிடைக்கும் அனுபவிக்கும் நிலையும் ஏற்படும்.. 3 – க்குரியவர் நின்ற நட்சத்திரத்தின் சாதகமான நட்சத்திரத்தில் லக்கினமோ, லக்கினாதிபதியோ, சந்திரனோ அமர்ந்தால் 3 – க்குரியவரால் கிடைக்கும் அனைத்து பலன்களும் ஜாதகருக்கு கிடைக்கும் அனுபவிக்கும் நிலையும் ஏற்படும்.. இதே போல் 12 பாவத்திற்குரியவர்களின் பலனையும் பார்த்து நிர்ணயம் செய்து கொள்ளலாம்.. நட்சத்திரங்களின் எதிரிடை, சாதக நிலைகளை அந்தந்த பாதரீதியாக பார்ப்பது சூட்சம நிலையாகும் அப்படி பாத ரீதியாக நட்சத்திர எதிரிடை, சாதக நிலை அமைந்து விட்டால் சொல்லும் பலன்களில் தவறு வருவதற்கில்லை.. Category: கோள்களின் கோலாட்டம்By admin@powerathmaMarch 21, 2021Leave a commentTags: DIVINEPOWER AATHMAA .COMஎதிரிடைசந்திரனோசாதக நிலைலக்கினமோலக்கினாதிபதியோ Share this post Share on FacebookShare on Facebook TweetShare on Twitter Share on WhatsAppShare on WhatsApp Author: admin@powerathma https://divinepoweraathmaa.com Post navigationPreviousPrevious post:நட்சத்திரங்களின் எதிரிடை சாதக நிலை.. 1NextNext post:உறவு சிக்கல் ஏற்படும் போது 2Related Postsநட்சத்திர எதிரிடையில் பாவ ஆய்வு 11May 15, 2026நட்சத்திர எதிரிடையில் பாவ ஆய்வு 10May 14, 2026நட்சத்திர எதிரிடையில் பாவ ஆய்வு 9May 13, 2026நட்சத்திர எதிரிடையில் நட்சத்திர எதிரிடையில் பாவ ஆய்வு 8May 12, 2026நட்சத்திர எதிரிடையில் பாவ ஆய்வு 7May 11, 2026நட்சத்திர எதிரிடையில் பாவ ஆய்வு 6January 31, 2026