துலாம் லக்கினம். துலை தனக்கருணன் புகர்சனிசுபராஞ் சூரியனிலமகன் சுபர் கலைமதிமகனும்ம யோககாரகனாங் காணுமவ்விருவரமருவிற் றலமிசை மிகுந்த பலனத தருவர் தபனனுங்குருவுமாரகராங் குலநவமிரண்டே முடையவர்கொல்லார் கொல்வதம் மாரகர்குணமே. (யவண காவியம்) குருவிரவி சேய்கொடியர்கூறுசனிபுந்தி மருவு நலமுடையார் வண்டில் – திருமருவும் யோகத்தாரிந்து மேயச்சுதனுமொண்ணுதன்மீ தாகுமறகத்தாயறி. (தாண்டவ மாலை) ” போலாந் குலாத்திற் சேய்பரிது குருவும் பாவர் சனிபுதனும் மேலாம் சுபர்கள் மதிபுந்தியோகன் மாரகன் சேயே” (ஜாதக அலங்காரம்) துலையிற் பிறந்தார்க்குச் சூரியன் சேய்பொன்னும் சொலும்பாவி புந்திசனிசுங்கன் நிலை சுபர்கள் புந்திமதியுங் கூடிற் பேராசர்யோக முண்டாம் வந்த செவ்வாய் கொல்லான் வளைந்து. (சந்திர காவியம்) மேலே சொல்லிய பாடல்களின் பிரகாரம் துலாலக்கினத்தில் பிறந்தவர்களுக்கு புதன், சுக்கிரன், சனி சுபபலன்களைத் தருவார் என்றும் சூரியன், செவ்வாய் அசுபபலன்களைத் தருவார்என்றும், சந்திரன், புதன் யோக பலன்களைத் தருவதாகவும் சொல்லப்பட்டு உள்ளது. Category: கோள்களின் கோலாட்டம்By admin@powerathmaFebruary 26, 2021Leave a commentTags: DIVINEPOWER AATHMAA .COMஅசுபபலன்சந்திர காவியம்சனிசுக்கிரன்சுபபலன்ஜாதக அலங்காரம்தாண்டவ மாலைபுதன்யவண காவியம் Share this post Share on FacebookShare on Facebook TweetShare on Twitter Share on WhatsAppShare on WhatsApp Author: admin@powerathma https://divinepoweraathmaa.com Post navigationPreviousPrevious post:கோள்களின் கோலாட்டம் – 1.7 – 12 லக்கினங்களின் ஆய்வு கன்னி லக்கினம் 3NextNext post:கோள்களின் கோலாட்டம் 1 -1.7 12 லக்னங்களில் ஆய்வு துலா லக்கினம் 2Related Postsநட்சத்திர எதிரிடையில் பாவ ஆய்வு 16June 30, 2026மேச, விருச்சிக லக்னம்:- நட்சத்திர எதிரிடையில் பாவ ஆய்வு 15June 29, 2026நட்சத்திர எதிரிடையில் பாவ ஆய்வு 14June 28, 2026நட்சத்திர எதிரிடையில் பாவ ஆய்வு 13June 27, 2026நட்சத்திர எதிரிடையில் பாவ ஆய்வு 12June 26, 2026நட்சத்திர எதிரிடையில் பாவ ஆய்வு 11May 15, 2026