5, 8 க்குரிய குரு இந்த லக்கினத்திற்கு சமநிலையில் நின்று தன்னோடு சேர்ந்த கிரகங்களுக்கு தக்கபடி நன்மை தீமைகளைத் தருகிறார். 6, 7 – க்குரிய சனி மாரகாதிபதி என்ற நிலையில் சுக்கிரன், புதன், குரு இவர்களோடு சந்திரன்இணைவு பெறும் போது பெரும் தீமைகளை தருகிறார். சனி, செவ்வாய், புதன், கேது சேர்க்கையில் சுக்கிரன்,தொடர்பு இல்லாமல் இருந்தால் மிக நல்ல பலன்களைத் தருகிறது. சனி, சுக்கிரன், சந்திரன் சேர்க்கை தொடர்பு அவர் தசாபுத்தி காலங்களில் மிகவும் பாதிப்பான பலன்களை தருகிறது. இவர்களோடு லக்கினாதிபதியான சூரியன் சேர்க்கை கூடாது. மற்றபடி யாருடன் சேர்ந்தாலும் சிறப்பான பலனை தருகிறார். தனித்த சனி, சூரியன், சேர்க்கை சுக்கிரன், சூரியன், சேர்க்கை ஒருவாறு நல்ல பலன்களையே தருகிறார்கள். 12-க்குரிய சந்திரன் யாருடன் இருந்தாலும் தனித்து இருந்தாலும் பெறும் நன்மைகளைத் தருவதில்லை. Category: கோள்களின் கோலாட்டம்By admin@powerathmaFebruary 22, 2021Leave a commentTags: DIVINEPOWER AATHMAA .COMகுருகேதுசனிசுக்கிரன்சூரியன்செவ்வாய்புதன் Share this post Share on FacebookShare on Facebook TweetShare on Twitter Share on WhatsAppShare on WhatsApp Author: admin@powerathma https://divinepoweraathmaa.com Post navigationPreviousPrevious post:ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 14NextNext post:ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 15Related Postsநட்சத்திர எதிரிடையில் பாவ ஆய்வு 6January 31, 2026நட்சத்திர எதிரிடையில் பாவ ஆய்வு 5January 30, 2026நட்சத்திர எதிரிடையில் பாவ ஆய்வு 4January 29, 2026நட்சத்திர எதிரிடையில் பாவ ஆய்வு 3January 28, 2026நட்சத்திர எதிரிடையில் பாவ ஆய்வு 2January 27, 2026நட்சத்திர எதிரிடையில் பாவ ஆய்வு. 1January 26, 2026