“மைதுனவோரை வந்தவற்கிரவி
மண்மகன் பீத்கன் கொடுமை
செய்குவர் பொன்னுஞ்சனியுமே கூடிற்
செகமிமை யோககாரகராம்
ஐயவெண் பிறையு மாரகனல்ல
வந்றியுங் குசனு மாரகனாம்
பைரவதனைக் கவர்ந்த ரசிலையைப்
பழித்திடுங்கடி தடத்தணங்கே”
( யவன காவியம் )
“சேய்சீவனோடிரவி சேராக் கடுங்கோடியர்
ஆயபுகரோ னொருவனான கோள் – சேயிழையாய்
மந்தனொடு மந்திரியும் வன்மையுடன் கூடுமெனல்
நந்துமேடப்படியே நாடு”
( தாண்டவ மாலை )
“மானேமிதுனல லக்கினத்திற் கரசன் செவ்வாய் கதிர்பாவி
தனேசுக்கிரன் சுபனாகு மதியுஞ்“மைதுனவோரை வந்தவற்கிரவி சனியுமற்ற பலன் ”
( ஜாதக அலங்காரம் )
“சொல்மிதுன லக்கினத்தில் தோய்ந்து பிறந்திடவே புல்சேயும்
பொன் இரவிபொல்லாதவர்-நல்லவெள்ளி
தானொருவன் நல்லவன் சனி குருவுங் கூடியிடில்
மேனரச யோகமில்லை மீது”
( சந்திர காவியம் )