மேஷ லக்னம் :- பஞ்சமாபதி சூரியனும், பாக்கியாதிபதி குருவும் சுபத்தன்மை பெற்றவர்கள். இவர்கள் இருவரும் எங்கு கூடியிருப்பினும், அத்தன்மைகளுக்கேற்ப யோக பலன்களை விருத்தி செய்கின்றனர். எவ்வளவு கஷ்டங்கள் வந்த போதிலும் வீழ்ச்சி பெற வைக்காது. காப்பாற்றி விடுகின்றனர். சூரியன் – குருவானவர் சுப வர்க்கத்தன்மை பெற்று இருப்பின், அவர்கள் தசா – புத்தி – அந்த காலங்களில் யோக பலன்களைத் தந்து விடுகின்றனர். புதன், சுக்கிரன், சனி கொடி தன்மை பெற்றவர்கள் ஆவர். இவர்கள் 2, 7, 8, 12 – ல் இருப்பின் இவர்கள் தசாபுத்தி, அந்திர காலங்களில் நோய், சத்துரு, தொல்லை, வழக்கு வியாஜ்ஜியம், கண்டாதி, கருமாதி தோஷங்கள் தொழில், முடக்கம், திடீர் இழப்பு ஆகியவற்றைத் தருகின்றனர். இதில் சனி, புதன் அதிக பாதிப்பை தருவதாக உள்ளது. சுக்கிரன் பல கொடுமைகளைச் செய்தாலும், நன்மைகளையும் செய்யாமல் இல்லை. சந்திரன், நன்மை தீமையின்றி சமமான பலன்களைத் தந்து வருகிறார். Category: கோள்களின் கோலாட்டம்By admin@powerathmaFebruary 6, 2021Leave a commentTags: சத்துருசனிசுக்கிரன்தொல்லைநோய்புதன்மேஷ லக்னம் Share this post Share on FacebookShare on Facebook TweetShare on Twitter Share on WhatsAppShare on WhatsApp Author: admin@powerathma https://divinepoweraathmaa.com Post navigationPreviousPrevious post:கோள்களின் கோலாட்டம் பாகம்-1 – 1.7 – 12 லக்கினங்களின் ஆய்வுNextNext post:கோள்களின் கோலாட்டம் – 1.7 – 12 லக்கினங்களின் ஆய்வு மேஷ லக்னம் 2Related Postsநட்சத்திர எதிரிடையில் பாவ ஆய்வு 16June 30, 2026மேச, விருச்சிக லக்னம்:- நட்சத்திர எதிரிடையில் பாவ ஆய்வு 15June 29, 2026நட்சத்திர எதிரிடையில் பாவ ஆய்வு 14June 28, 2026நட்சத்திர எதிரிடையில் பாவ ஆய்வு 13June 27, 2026நட்சத்திர எதிரிடையில் பாவ ஆய்வு 12June 26, 2026நட்சத்திர எதிரிடையில் பாவ ஆய்வு 11May 15, 2026