சில உறவுகள்
நேரடியாக எதையும் சொல்லாது
கண்ணீரோடு மௌனம் சாதிக்கும்
நாமாகவே புரிந்துக்கொண்டு
தவறை
திருத்திக்கொள்ள வேண்டும்
சில உறவுகள்
நேரடியாக எதையும் சொல்லாது
கண்ணீரோடு மௌனம் சாதிக்கும்
நாமாகவே புரிந்துக்கொண்டு
தவறை
திருத்திக்கொள்ள வேண்டும்