யார் எதை சொன்னாலும் நம்பிவிடாதீர்கள்..!
சோதித்துப் பாருங்கள், அதை
பற்றி ஆழமாக சிந்தித்து பாருங்கள்..
உங்கள் புரிதலுக்கு உட்படவில்லையெனில்..
அது எதுவும் உங்களுக்கு உதவப்போவதில்லை.
எப் பொருள் யார் யார் வாய் கேட்பினும்
அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு