பாட்டி தாத்தா மாமா மாமி என்று கூட்டுக் குடும்பமாக வாழ்ந்த காலத்திலும் பெண்கள் வேலைக்குச் செல்லாமல் வீட்டை கவனித்துக் கொண்ட காலத்திலும் இப்படி எல்லாம் ஒரு உணர்வு குழந்தைகள் மனதில் எழக்கூட வாய்ப்பு இருக்காது ஆனால் தற்போது எல்லாமே மாறிவிட்டது காலத்தின் கொடுமை
True when I realised it
வணக்கம் ஐயா அன்பு கிடைக்காதவர்கள் ஏக்கம் இது
இயந்திரங்களுடன் பழகி பழகி இயந்திரமாக மாறிவிட்ட மாந்தர்களின்
நிலை.