மகரம்.
1 முதல் 10 பாகைக்குள் — புருஷ நிகடத்திரேக்காணம்–
மயிர்கள் அடர்ந்தவன்,
மீனின் பல்களை போல் பல் அமைந்தவன்,
பன்றியின் தேகம் போன்ற அமைப்பு உள்ளவன்
மாடு கட்டும், தும்பு, வலை விலங்கு இவைகள் தரித்தவன்
பயங்கர முகம் உள்ளவன்.
சனி நாயகன்
ஸ்திரீ கிரகம்
பலம் – கழுத்துவரை.
10 முதல் 20 பாகைக்குள் — ஸ்திரீதிரேக்காணம்–
கீதம், வாத்தியம் முதலிய கலைகளில் சமர்த்தானவன்
தாமரை இதழ் போல் நீண்ட கண்ணுள்ளவள்
கருத்த நிறம் உள்ளவள்,
விசித்திரமான பொருள்களைத் தேடுகின்றவள்
ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட இரும்பு போன்ற காதுகளையுடையவள்,
சுக்கிரன் நாயகன்
ஆண் கிரகம்
பலம் – தொப்புள்வரை.
20 முதல் 30 பாகைக்குள் — புருஷ ஆயுததிரேக்காணம்–
அரசர்களுக் கொப்பான, சரீரமும்
சம்பத்துடன் கூடியதாகவும்
, பணப்பை, வில், கவசம் இவைகளுடன் கூடியதாக
தோளில் வைக்கப்பட்ட ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டதுமான
கும்பத்தைத் தரித்துக் கொண்டு உள்ளன்.
புதன் நாயகன்,
அலி கிரகம்
பலம் – பாதம் வரை.