படித்தல் என்பது புத்தகத்தை படித்தல் எதிரிலும் சுற்றிலும் உள்ள மனிதர்களை படித்தல் வாழ படித்தல் வாழ்க்கையை படித்தல் பிறருக்கு உதவ படித்தல் இதை தவிர ஏதாவது விட்டுருந்தால் அதையும் முயன்று படித்தல் வாழ்க்கை என்பதே கற்றுகொண்டே கற்றுக்கொடுப்பது தான் Category: சிந்திக்க - செயல்படுத்தBy admin@powerathmaMarch 2, 20212 CommentsTags: கற்றுக்கொடுப்பதுசு- ப- வீபடித்தல்மனிதர்வாழ்க்கை divinepoweraathmaa Share this post Share on FacebookShare on Facebook TweetShare on Twitter Share on WhatsAppShare on WhatsApp Author: admin@powerathma https://divinepoweraathmaa.com Post navigationPreviousPrevious post:கோள்களின் கோலாட்டம் 1 -1.7 12 லக்னங்களில் ஆய்வு துலா லக்கினம்4NextNext post:ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 17Related Postsதன்னை அறிதல் 5June 20, 2026தன்னை அறிதல் 4June 19, 2026தன்னை அறிதல் 3June 18, 2026தன்னை அறிதல் 2June 17, 2026தன்னை அறிதல் 1June 16, 2026ப்ராணனே அமுதம்August 22, 2025
நமஸ்காரங்க அய்யா சுபவீ கணீர் குரலில் பேசும் ஆற்றல் உடையவர். இவருடைய தமிழ் உச்சரிப்பு மற்றும் இவரின் பேச்சு நடை எனக்கு மிகவும் பிடிக்கும். சித்தாந்த ரீதியாக மாறுபட்டாலும் இவருடைய தமிழை யாராலும் மறுக்க இயலாது. Reply
nice
நமஸ்காரங்க அய்யா
சுபவீ
கணீர் குரலில் பேசும் ஆற்றல் உடையவர்.
இவருடைய தமிழ் உச்சரிப்பு மற்றும் இவரின் பேச்சு நடை எனக்கு மிகவும் பிடிக்கும்.
சித்தாந்த ரீதியாக மாறுபட்டாலும் இவருடைய தமிழை யாராலும் மறுக்க இயலாது.