யார் யாரை சீர்திருத்துவது
பெற்றோர் பிள்ளைகளை ஆகட்டும், கணவன் மனைவியை ஆகட்டும் மனைவி கணவனை ஆகட்டும்
சீர்திருத்த முடியுமா,
ஒவ்வொருவரும் நேர்மையை கடைபிடித்தாலே
சீர்படுதலும், சீர்படுத்துதலும் தானே நடந்துவிடும்
( சிறை படத்தின் கதை போல ) நேர்மையை கடை பிடிக்காமல்
புண்ணியம் தியாகம் பண்பு என்று தங்களிடம் இல்லாத குணங்களை பேசி
தங்களுக்குள் பெருமை கொள்வதில் என்ன பிரயோசனம் இருக்கப் போகிறது.
