செய்வதை மன அமைதியுடன் செய்வது.
Doing whatever we do with peace of mind.
நம் புத்திசாலித்தனத்தை
மற்றவர்களிடம் நிரூபிப்பதை விடுவது.
Avoiding to prove our intelligence on others.
நம் செயல்களை மற்றவர் ஏற்க வேண்டும் என்ற நிலையை விடுதல்.
Avoiding the status that others should accept our actions.
மற்றவர்களுடன் நம்மை ஒப்பிடுவதை விடுதல்.
Avoiding the comparisons of ourselves with others.
எதற்குமே சஞ்சலப்படாமல் மனதை
அமைதியாக வைத்துக்கொள்ள முயற்சித்தல்..
Trying to keep our peace in our mind
without worrying for anything.
