காத்திருப்பது
வீண் சில சமயம்
தோணும்போதும்
மனம் காத்திருக்க
தவறியதில்லை,
காத்திருப்பு
உனக்காக
என்ற போதிலே;
ஏதோ
ஒரு நம்பிக்கையில்..
பாரமான
உன் நினைவோடு
என்றென்றும்..
பின் குறிப்பு
உனக்கு என்பதை
எதை கொண்டு
நினைத்து கொண்டு இருக்கிறீர்கள்
என்பதை பொறுத்து உங்கள் தரம்
உங்களுக்கு தெரியும்
அடுத்தவர்களுக்கும் தெரியும்
